(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

வரவும் பின்னால் 2 அடி எடுத்து விலகி நிற்க அவளோ

   

”உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்றாள் போல்டாக அதைக்கேட்டவன்

   

”ம்” என்றான்

   

”என்னால உங்க ஊருக்கு வர முடியாது” என சொல்ல அவனோ அவளை ஏன் என்பது போல பார்த்து வைக்க

   

”என்ன பார்வை இது, அப்போ நான் உங்க ஊருக்கு வரனும்னு ஆசைப்படறீங்களா, நான் சிட்டி கேர்ள் என்னால உங்க வில்லேஜ்ல வாழ மு

...
This story is now available on Chillzee KiMo.
...

ீங்க என்ன செய்யப் போறீங்க“

   

”எனக்கு வேலை எதுவும் இல்லை, எங்களுக்குன்னு சொத்திருக்கு, நிலம் புலம் இருக்கு அதை பார்த்துக்கறதுதான் என் வேலையே, நான் அதை பார்த்துக்கிறேன்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.