Page 3 of 35
”அப்போ நான் சென்னைக்கு போகலாமா“
”ம்“
”நீங்க”
”நான் என் ஊருக்கு போறேன்“
”அதுக்கு உங்க வீட்டாளுங்க எங்க வீட்டாளுங்க சம்மதிப்பாங்களா” என கேட்க அவனோ பலமாக யோசித்தான், அவளோ அந்த படுக்கை அலங்காரத்தைக்கண்டாள்.
மலர் தோரணங்கள் பூக்களை தூவி நன்றாக அலங்காரம் செய்து வைத்திருக்க யோசிக்கிறேன் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
டியதுதானே”
”தயக்கமா இருந்தது“
”உங்களுக்கு ஏன் டைம் வேணும்“
”நான் வளர்ந்த வளர்ப்பு வேற நீங்க வளர்ந்த வளர்ப்பு வேற”