Page 7 of 35
”சரிங்க அப்படியே செய்றேன்“
”காலையில சீக்கிரமா எழுந்து கிளம்பனும், அதனால இப்ப நாம தூங்கலாம் இந்த சாந்தி முகூர்த்தம்லாம் ஊருக்கு போய் வைச்சிக்கலாம்”
”சரிங்க”
”போய் படு” என சொல்ல அவளோ படுக்கையை நாட அவனோ அதட்டினான்
”ஏய் எங்க போற“
”படுக்க“
”அப்ப நான் எங்க படுக்கறது,
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிவாதமாக நிற்க, அவர்களை சமாளிக்க முடியாமல் அனைவருமே திணறினார்கள், அவர்களுக்கு மத்தியில் நிம்மதியாக துணிமணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு தனக்கும் நடக்கும் நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும்