Page 11 of 35
”அப்போ நாங்க இப்பவே சென்னைக்கு கிளம்பறோம்”
”இப்பவேவா எப்படிம்மா அங்க போய் எங்க தங்குவீங்க”
”இல்லை அதுக்கு எல்லாம் நான் ஏற்பாடு செய்துட்டேன் என் ப்ரண்ட்கிட்ட பேசிட்டேன் அவளோட ப்ளாட் ஒண்ணு காலியாயிருக்கு அங்க நாங்க தங்கிடறோம்”
”சரிம்மா அப்போ சாமான்கள் வேணாமா” என கேட்க உடனே சுரபியின் தந்தையோ
”அதுக்கு நாங்
...
This story is now available on Chillzee KiMo.
...
வலைப்படாமல் அவள் சட்டென கிளம்பி சென்றுவிட அந்த தனி வீட்டில் கலக்கத்துடன் இருந்தான் வீரையன்
மறுபக்கம் பிரித்வியோ அவசரகதியில் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்னையில் இருந்த