Page 15 of 35
”கேளுங்க அத்தை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”
”பிரித்வியை உனக்கு பிடிச்சிருக்கா” என கேட்க அவளோ அதிர்ந்து சட்டென தலை தாழ்த்திக் கொண்டு என்ன பதில் சொல்வதென தெரியாமல் பதட்டமாக
”சரி சரி வெட்கப்படாத, பிரித்வியை பத்தி உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா தயங்காம என்னைக் கேட்கலாம், அவன் எந்த விசயத்துக்கு கோபப்படுவான் எந்த விசயம் அவனுக்கு பிடிக்கும் பிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏதாவது அவசரமான வேலைன்னா மட்டும்தான் இதை பிரித்வி யூஸ் பண்ணுவான், மத்தபடி இது இப்படிதான் இருக்கும் நீ வந்துட்டல்ல இனி நீயே இதை யூஸ் பண்ணு”
”அவர் திட்டப்போறாரு அத்தை“