Page 19 of 35
வந்துட்டாளே இனி அம்மா எதுக்கு, பேசாம அவங்களை ஊருக்கு டிக்கெட் எடுத்து அனுப்பி வைச்சிடனும் இல்லைன்னா அமுதாவும் நானும் விலகியிருக்கற விசயம் கண்டுபிடிச்சி பிரச்சனையை பெரிசாக்கிடுவாங்க, இப்பவே ஊருக்கு டிக்கெட் போடறேன்” என தான் நினைத்ததை அப்போதே செய்து முடித்தான்.
அதற்காகவே அதிசயமாக மாலை நேரம் வீட்டுக்கு வந்தான் பிரித்வி, அவனின் வருகையை அவனது தாயார் கூட நம்பவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவள் நல்லா சமைக்கறா தெரியுமா, மதியம் அவளோட சமையல்தான் ருசியா இருந்தது, காபியும் நல்லா போடறாளே, நானும் உங்கப்பாவும் குடிச்சோம் சூப்பரா இருந்தது உனக்கும் பிடிக்கும் பாரேன்“