Page 14 of 35
”ஆமாம் அத்தை”
”உனக்கு வீட்ல இருக்க போர் அடிச்சா வேலைக்கு போகலாமே“
”வேலைக்கா நானா“
”ஏன் அப்படி ஆச்சர்யப்பட்டு கேட்கற“
”இல்லை பொதுவா எங்க ஊர்ல பொண்ணுங்களை வேலைக்கு அனுப்ப மாட்டாங்க”
”சென்னையில எல்லாமே சகஜம் ஆயிடுச்சி, இங்க யாரும் பேதம் பார்க்க மாட்டாங்க படிச்ச பொண்ணு நீ வீட்ல சமையல்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கத்துடன்
”புரியுது புது இடம் கூச்சமாதான் இருக்கும் போக போக சரியாயிடும்”
”சரிங்கத்தை”
”அப்புறம் நான் கேட்டா தப்பா நினைக்காத”