Page 17 of 35
”இல்லை அமுதாவுக்கு பொழுது போகலை உன் கம்ப்யூட்டர்ல சினிமா இருக்கும்ல அதை பார்க்க வைக்கதான் கேட்கறேன் சரி சொல்லு பாஸ்வேர்டு என்ன”
என கேட்டதும் பிரித்விக்கு திக்கென்றது, அவனது காதலி வாங்கித்தந்த கம்ப்யூட்டர் அது, அதன் காரணமாக அவள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்திருந்தான், இதை எப்படி தாயிடம் சொல்வது, அமுதா வேறு இருக்கறாளே என்ற அச்சத்துடன் அமைதியாக இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இனிமேல அதை நான் தொடலை”
”உனக்கு பொழுது போகலைன்னா வீட்டுக்கு பக்கத்தில பார்க் இருக்கும் அங்க போ, இல்லை டிவி பாரு, சமையல் செய் எதையாவது செய், என்னோட பொருளை தொடற வேலையை