Page 18 of 35
வைச்சிக்காத, நான் திரும்பி வரும் போது என் பொருள் ஏதாவது நீ யூஸ் பண்ணது தெரிஞ்சது அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என கத்தி போனை கட் செய்துவிட அதற்கே அமுதாவின் முகம் பயத்தில் வேர்த்துவிட்டது அதைக்கண்ட பிரித்வியின் தாயோ
”அமுதா என்னாச்சிம்மா“
”ஒண்ணுமில்லை அத்தை ஒண்ணுமில்லை நாம வெளிய போகலாம் அவர் வந்த பின்னாடியே இந்த ரூமுக்குள்ள வரேன் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
டுச்சி, இனியும் இவங்களை நம்மளோட தங்க வைச்சா நமக்குதான் ஆபத்து, இத்தனை நாளும் நான் தனியா இருக்கேன், சமைச்சி போட ஆள் இல்லை அது இதுன்னு கதை சொல்லிக்கிட்டு அம்மா இருந்தாங்க, இப்பதான் அமுதா