Page 13 of 35
”இதுவும் பழகிடும் அத்தை”
”உனக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு தெரியலை, உங்க ஊர் சமையல் வித்தியாசமா இருக்கும் இங்க வேற மாதிரி இருக்கும்”
”பரவாயில்லை அத்தை போக போக பழகிடும்“
”நல்லா பேசற அமுதா உனக்கு சமையல் தெரியுமா“
“ஓ நல்லா சமைப்பேன் அத்தை, எங்க வீட்ல விசேஷம்னு வந்தா போதும் சொந்த பந்தம்னு ஒரு கூட்டமே வரும், ஒத்தாளா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”சே சே இதுவும் என் வீடுதானே அத்தை இங்க வேலை செய்ய எனக்கெந்த கஷ்டமும் இல்லை அத்தை”
”நல்லது நல்லது அப்புறம் நீ கம்ப்யூட்டர் க்ளாஸ் போயிருக்கன்னு சொன்னாங்க அப்படியா“