Page 16 of 35
”அவனுக்கு இது தேவைப்படல அதுக்குதான் சொன்னேன் அவன் கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன் நீ பாரு” என சொல்ல அவளும் கம்ப்யூட்டர் ஆன் செய்தாள் அதுவோ உள்ளே செல்ல பாஸ்வேர்டு கேட்க அவளோ
“அத்தை பாஸ்வேர்டு கேட்குது அத்தை”
”அட ஆமாம் எதுவாயிருக்கும் இரு, அவன்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என சொல்லி கையில் இருந்த செல்போன் மூலமாக பிரித்விக்கு தொடர்பு கொள்ள பிரித்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாம் சொன்னா உனக்குப் புரியாது எதுக்கு போன் பண்ண அதைச் சொல்லு”
”இல்லைடா உன் ரூம்ல கம்ப்யூட்டர் இருக்குல்ல அதோட பாஸ்வேர்டு என்ன”
”எதுக்கு கேட்கற“