Page 21 of 35
இனி இவனிடம் பேசுவது வீண் என கருதியவர்கள் உடனே தங்களது உடைமைகளை எடுத்து வைக்க அதைக்கண்ட அமுதாவோ அவசரமாக பிரித்வியை காணச் சென்றாள், அவனோ அவனது அறையில் உடை மாற்றிக் கொண்டிருக்க அவசரமாக சென்றவள் அவனைக்கண்டதும் திடுக்கிட்டு கண்கள் மூடிக் கொண்டு
”மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க” என அலற அவனோ அவளைக்கண்டு வியந்தான்
”நீயா”
”நான் எது
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்” என சொல்ல அவளோ நான்கு அடி எடுத்து வைத்து காபியை அவன் பக்கம் நீட்ட அவனோ
”இன்னும் கிட்ட வா” என சொல்ல அவளோ ஒரு அடி எடுத்து வைத்து
”இப்போ” என்றாள்