Page 25 of 35
அவசரமாக அதனிடம் சென்று ஆன் செய்தான், அது பாஸ்வேர்டு கேட்க அவனோ கண்கள் கலங்கியபடியே தனது காதலியின் பெயரான சுரபி என டைப் அடிக்க உடனே உள்ளே சென்றது. அவனோ அதில் இருந்த போட்டோக்களை பார்த்தான் அவனும் சுரபியும் எடுத்துக் கொண்ட செல்பிக்கள் இருக்க அவனது கண்ணீர் அதிகரித்து கன்னத்தை தழுவிச் சென்றது.
அமுதாவோ தன் அத்தை மாமாவிற்கு உதவி செய்தாள், அவர்களோ அவளுக்கு ஆயிரம் அறிவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் போ“
”சரிங்க” என சொல்லியவள் உடனே நின்றாள்
“என்ன”
”உங்களை நான் எப்படி கூப்பிடறது“
”புரியலை“