Page 26 of 35
”இல்லைங்க உங்களை எப்படி கூப்பிட்டு பேசறதுன்னு“
”எனக்கென்ன பேர் இல்லையா பேர் வைச்சி கூப்பிடு“
”இல்லைங்க பேர் வைச்சி எப்படி பேசறது அது தப்புங்க”
”ப்ச் உங்கப்பாவை உங்கம்மா எப்படி கூப்பிடுவாங்களோ அப்படி கூப்பிடு“ என பட்டென சொல்லிவிட அவளோ சற்றும் யோசிக்காமல்
”சரிங்கத்தான்“ என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அதிர்ந்தான் பிர
...
This story is now available on Chillzee KiMo.
...
சேலை முந்தானையிலதான் கை துடைப்பாரு” என சொல்ல அவனோ தன் தாய் தந்தையை ஒரு கணம் திரும்பி பார்க்க அவர்களோ முறைப்புடன் இருக்க அதைக்கண்டு வேண்டாம் வம்பென அவளது சேலை முந்தானையில் கையை துடைத்து