Page 24 of 35
தலையிட மாட்ட, என் வேலை எப்படின்னு புரிஞ்சிக்கிட்டு இருப்ப“
”சரிங்க” என சொல்ல அவனோ காலி காபி கப்பை அவளின் கையில் தந்துவிட்டு
”காபி நல்லாயிருக்கு“
”சரிங்க”
”போ போய் அப்பா அம்மாவுக்கு உதவி செய்” என சொல்ல அவளும் கண்களை திறவாமல் நடக்க முடியாமல் தடுமாறி நடக்க அவனோ
”கண்ணை திற”
”நீங
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிருந்து” என எரிந்துவிழ அவளோ பயந்து அங்கிருந்து ஓடியேவிட்டாள்
”தாலிகட்டினதும் உடனே தலைக்கு மேல ஏறி நின்னு ஆடறா சே” என நொந்தபடியே அங்கிருந்த கம்ப்யூட்டரை பார்த்தான்