(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

சாரி”

   

”பரவாயில்லைங்கத்தான் நான் ஒண்ணும் கோச்சிக்கலை அத்தைதான் சங்கடப்பட்டாங்க“

   

”அவங்க கதையை விடு, அப்புறம் கம்ப்யூட்டர் பாஸ்வேர்டு கேட்டல்ல“

   

”வேணாம்ங்கத்தான் நான் டிவி பார்த்துக்கிறேன்”

   

”சொல்றதை கேளு”

   

”சொல்லுங்கத்தான்”

   

”அதோட பாஸ்வேர்டு என் பேர்தான் பிரித்வி”

   

...
This story is now available on Chillzee KiMo.
...

கு முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க” என கேட்க அவளோ பிரித்வியின் கம்பெனியின் பெயரைச் சொன்னாள்”

   

”அப்புறம் ஏன் அங்க வேலையை விட்டுட்டு இங்க வந்தீங்க அங்க விட இங்க சம்பளம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.