Page 31 of 35
”ஓகே நான் பிட்சா ஆர்டர் பண்றேன்” என சொல்ல அவனோ அரண்டான்
”இதப்பாரு நீ ரசம் சோறாவது போடு நான் சாப்பிடறேன், இப்படி பிட்சா அது இதுன்னு வரவழைக்காத எனக்கு பிடிக்காது”
”எல்லாத்தையும் சாப்பிட பழகிக்கனும்”
”இங்க தனியா இருக்கிறதே கொடுமையா இருக்கு இதுல எத்தனை விசயங்களைதான் நான் பழகறதாம்”
”ரொம்ப போர் அடிக்குதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
வீரையன், அவளோ முட்டையை உடைத்து ஆம்லெட் செய்ய அவனோ பசியின் காரணமாக சுடசுடவென இருந்த ஆம்லெட்டை அப்படியே சாப்பிட்டு அலறினான்
”ஆஆஆ சுடுது சுடுது“ என அலற அவளோ