Page 34 of 35
”ஆஆ ஒரு நிமிஷம்”
”என்ன”
”எந்த ரூம்ல தூங்கப் போறீங்க”
”அதோ அங்க“
”அது என்னோட ரூம் நீங்க பக்கத்து ரூம்ல தங்கிடுங்க“
”சரி” என அலுப்பாக சொன்னவன் சாப்பிட்ட தட்டில் கையை கழுவ அவளோ அதிர்ந்தாள்
”என்ன இது தட்டிலேயே கைகழுவறீங்க“
”வேற என்ன செய்றது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுங்க ஒண்ணும் குறைஞ்சிட மாட்டீங்க” என அதட்ட அவனோ கழுவின கையை மறுபடியும் கழுவிவிட்டு அவளைப் பார்த்தான்
”சரி போங்க“ என சொல்ல அவனோ அவளை ஏற இறங்கப் பார்த்தான்