Page 29 of 35
அதிகம்னு வந்தீங்களா“
”இல்லை சார் ரீசன்டா எனக்கு கல்யாணம் ஆச்சி அதனால அங்கிருந்து என்னை அனுப்பிட்டாங்க, மத்தப்படி எனக்கு நிறைய டேலன்ட் இருக்கு சார்“
”தெரியும் உங்களோட திறமைக்காகதானே இங்க வேலை தந்தாங்க ஆமா எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்சி“
”நேத்துதான் சார்”
”வாட் நேத்தா அதுக்குள்ள வேலைக்கு வந்துட்டீங்க“
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டு உடனே லேப்டாப்பை ஆன் செய்ய அதுவோ பாஸ்வேர்டு கேட்டது, பிரித்வி என டைப் செய்ய உள்ளே சென்றது. வால்பேப்பரில் பிரித்வியும் சுரபியும் ஒன்றாக இருக்கும்படியான செல்பி இருக்க கடுப்பானாள்