(Reading time: 34 - 67 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”அட பக்கி எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்“

   

”பக்கியா”

   

”பின்ன நீங்க செய்த வேலைக்கு வேற என்ன சொல்றது”

   

”ப்ச் பசி அடக்க முடியலை அதான்“

   

”அதான் சமைச்சிக்கிட்டு இருக்கேன்ல அப்புறம் என்ன அவசரம் போங்க போய் டிவியை பாருங்க வரேன்” என அதட்ட அவனோ

   

”நீ ரொம்ப என்னை அதட்டற”

   

”நீங்க ஒண்ணும் குழந்தையில

...
This story is now available on Chillzee KiMo.
...

்கறீங்கள்ல நீங்க சொன்னதை செய்தா ரொம்ப லேட்டாகும்“

   

”சரி பரவாயில்லை இதையே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என ஈனமாக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட அவளோ நொந்துப் போனாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.