Page 30 of 35
”இனி இது தேவையில்லை இதை பார்த்து இன்னும் நாம வேதனைபடனுமா வேணாம்” என நினைத்தவள் சட்டென பிரித்வி சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் டெலிட் செய்துவிட்டாள், அதன்பின்தான் அவளால் இயல்பாக மூச்சு விடமுடிந்தது பாஸ்வேர்டு கூட தனது பெயரில் மாற்றிக் கொண்டாள் இப்போது இந்த கம்பெனி வேலையை சிரத்தையுடன் செய்யலானாள்.
வேலை முடிந்ததும் இரவு நேரம் வீடு திரும்பினாள், அங்கோ டிவி சேன
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டாங்க புரிஞ்சிக்குங்க”
”நல்லாவே புரியுது” என்றான் ஈனமாக
”பசிக்குதா” என கேட்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆம் என்பது போல தலையாட்ட அவளோ