Page 23 of 35
”நான் இல்லாதப்ப என் ரூமை நீ யூஸ் பண்ணாத, அப்பா அம்மா கிளம்பி போனதும் அவங்க ரூம்ல நீ தங்கிக்க“
”சரிங்க”
”வீட்டு செலவுக்கான பணத்தை நான் தந்துடறேன், கணக்கு காட்டி செலவு செய்ய வேணாம், உனக்கு என்ன வாங்கனும்னு தோணுதோ வாங்கிக்க, எனக்கு கம்பெனியில ஏகப்பட்ட வேலைகள் இருக்கு, என்னால நீ கேட்கறதெல்லாம் வாங்க தர முடியுமான்னு தெரியலை“
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைங்க பரவாயில்லை“
”இல்லை இல்லை வேலைக்கு போனா உனக்கும் நேரம் போகும், கண்ட கண்ட விசயத்தை பத்தி யோசிக்க மாட்ட, உன் வேலை உண்டு நீ உண்டுன்னு இருந்தாதான் என் வேலையில