(Reading time: 36 - 71 minutes)
Amudhasurabi
Amudhasurabi

தொடர்கதை - அமுத சுரபி - 15 - சசிரேகா

  

ஊருக்குள் திருவிழா முடிந்தும் சலசலப்பு தீரவில்லை, அனைவரின் பேச்சிலும் பிரித்வி, வீரையன், சுரபி, அமுதா இந்த நால்வரும்தான் இடம்பெற்றிருந்தார்கள், தீ போல விசயம் ஊரெங்கும் பரவியிருந்தது, இதில் திருவிழாவுக்கு அழைப்பு விடுத்த காரணத்தால் சுரபியின் பெற்றோரும் பிரித்வியின் பெற்றோரும் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள், வந்தவர்களுக்கும் நடந்த விசயம் ஊர் மக்கள் மூலம் தெரியவர அவர்களுக்கு கடும் கோபம் வந்தது. பிரித்வியின் தந்தை ஒரு முடிவுடன் மகனை எதிர்கொள்ள நேராக அமுதா வீட்டிற்கு தன் மனைவியுடன் சென்றார். 

   

அங்கு பிரித்வி நிலைகுலைந்து இருந்தான், அமுதாவையோ அவளின் தந்தை சரமாரியாக திட்டிக் கொண்டிருக்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

பொண்டாட்டிக்கு உன்னால உண்மையா இருக்க முடியலைன்னாலும் பரவாயில்லை, துரோகம் செய்யாம இருக்கலாம்ல, இன்னுமாடா அந்த சுரபியை நினைச்சிக்கிட்டு இருக்க, மானம் கெட்டவனே அவளே இன்னொருத்தனோட பொண்டாட்டி, அவளை என்னடா இன்னும் நீ காதலிக்கறது உனக்குன்னு ஒருத்தி வந்துட்டாள்ல அவளோட வாழாம இப்படி சுரபியை நினைச்சிக்கிட்டு அலையறியே, நீயெல்லாம் என் புள்ளையா சே” என திட்டவும் அமுதா முழுவதும் உடைந்துப் போனாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.