Page 2 of 32
இப்போது அவள் நிலைமை அவனை விட மோசமாக இருந்தது, அதுவரை அமுதாவை நினைத்து கோபத்தில் இருந்த பிரித்வி கூட இப்போது குற்ற உணர்ச்சியுடன் தலை தாழ்த்தி நின்றான், அமுதாவின் பெற்றோரோ மகளை திட்டுவதை விட்டுவிட்டு அதிர்ச்சியுடன் வந்தவர்களை அமர வைத்து பேசினார்
”சம்பந்தி என்ன சொல்றீங்க சம்பந்தி எனக்கு ஒண்ணுமே விளங்கலையே” என அமுதாவின் தந்தை கேட்டதும் ஆற்றாமை தாங்காமல் பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னு காத்திருந்தேன் ஆனா, இப்பதானே தெரியுது உண்மையான காரணம் என்னன்னு சே நினைச்சாலே கஷ்டமாயிருக்கு, எப்படி உங்களால இப்படி நடந்துக்க முடிஞ்சது என்கிட்ட உண்மையை சொன்னா நான் என்ன செய்துடப்