Page 6 of 32
”அண்ணா என்ன அண்ணா செய்றீங்க பானை உடைஞ்சிடுச்சி பாருங்க”
”உடையட்டும் விடுடா இங்க வாழ்க்கையே உடைஞ்சிப் போச்சி, அதை ஒட்ட முடியலை நீ பானையை பத்தி கவலைப்படற” என சொல்ல அதற்கு வீரையனும் ஒப்புக் கொண்டான்
”ஆமாம்ணா நீ சொன்னதும் சரிதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்குண்ணா”
”என்னடா குழப்பம் என்கிட்ட கேளு நான் தீர்வு சொல்றேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைடா”
”இல்லையா அதெப்படி”
”இப்போ நம்ம கல்யாணம் எப்படி நடந்தது, பெத்தவங்களோட மிரட்டலால நடந்தது, அப்படிதானே அவங்களுக்கும் நடந்தது”