Page 5 of 32
அதன்பிறகுதான் லைட்டாக போதை ஏறுவதை உணர்ந்தான், அந்த சுகம் அவனுக்கு தேவையாக இருந்தது மனக்கவலையை போக்க இதுவே சிறந்த வழி என நினைத்தவன் உடனே 500 ரூபாய் தாளை நீட்ட அவனுக்கு நிறைய கள்ளு தந்தார்கள், அதை குடித்துவிட்டு ஓரிடமாக அமர்ந்தான் அந்நேரம் அதே இடத்திற்கு வந்திறங்கினான் வீரையன்
அங்கு பிரித்வி குடித்தபடி இருப்பதைக் கண்டு நொந்துப் போய் அவனும் கள்ளு வாங்கி குடித்து ஓரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் நான் குடிப்பேன்“ என சொல்லி கள்ளு பானையை பிரித்வியிடமிருந்து வாங்கி குடித்தான், அதைக்கண்டு பிரித்வி அதிர்ந்து அவனிடம் இருந்து கள்ளு பானையை பிடுங்கி எறிய அது தரையில் விழுந்து உடைந்தது