Page 3 of 32
போறேன் அதைவிட்டு ஒரு விசயத்தை மறைச்சி வைச்சி அது கடைசியில ஊர் முழுக்க பரவிடுச்சி எல்லாரும் எவ்ளோ கேவலமா பார்த்தாங்க தெரியுமா எனக்கு அதை நினைச்சாலே அசிங்கமா இருக்கு” என பேசிக் கொண்டே போக வீரையனும் சரி அவனது பெற்றோரும் சரி கூனிக்குருகி நின்றார்கள்.
அந்நேரம் சுரபியின் பெற்றோர் வந்தனர் அவள் பேசிய பேச்சைக் கேட்டபடி வந்ததால் சட்டென அவர்களுக்கு கோபம் தலைக்கேறியது
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் அவள் அந்த பிரித்வியை மறக்காம உங்களுக்கு துரோகம் பண்ணிக்கிட்டு இருக்கா தப்புதான் மாப்பிள்ளை எங்க பொண்ணு செய்தது பெரிய தப்புதான், நாங்க பண்ண தப்புக்கு எந்த தண்டனை தந்தாலும் சரி நாங்க