Page 8 of 32
”இதே போல அவங்களும் யோசிப்பாங்கள்ல”
”இருக்கும்ணா”
”சரி நான் உன்னைப் பார்ததுக் கேட்கறேன் பதில் சொல்லு உன் மனசுல யார் இருக்கா சுரபியா அமுதாவா” என கேட்டதும் வீரையன் பிரித்வியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”நான் பதில் சொல்றது அப்புறம் முதல்ல உங்க மனசுல யார் இருக்கான்னு சொல்லுங்க சுரபியா அமுதாவா” என கேட்டதும் பிரித்வி மறுபடியும் கலகல
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இல்லை தம்பி”
”அப்போ உங்களுக்கு சுரபி வேணாமா“
”அமுதா போதும்”
”சுரபி வேணாம்னா எதுக்காக அவளை காளைகிட்டயிருந்து காப்பாத்தனும்“