(Reading time: 36 - 71 minutes)
Amudhasurabi
Amudhasurabi

   

”நிச்சயமா அவள் என் பேரைதான் சொல்வா”

   

”மாத்தி சொன்னா”

   

”கடைசி வரைக்கும் அவளை நினைச்சிக்கிட்டு தனியா வாழ்ந்துக்குவேன்“

   

”ஏன்டா இப்படி”

   

”பின்ன அவள் மனசுல இன்னொருத்தனை நினைச்சிக்கிட்டு என்கூட போலியா வாழறதுக்கு வாழமலே இருக்கலாமே” என சொல்லவும் பிரித்விக்கு சுருக்கென்றது

   

”நீ சொல்றபடி

...
This story is now available on Chillzee KiMo.
...

நீயும் அமுதாவை விட சுரபியைதான் ரொம்ப காதலிக்கற அதானே”

   

”ஆமாம்ணா“

   

”ஏன்டா சொந்தமாவே டயலாக் பேச மாட்டியா நான் சொன்னதைக் கேட்டு அதுபடியே பேசி வைக்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.