Page 14 of 32
நாள் போனபின்னாடி சந்தேகம் வரும், பிரச்சனை வரும், சண்டை வரும், அடுத்து பிரிவு வரும், வேணாம் நானே என் காதலை மறந்துட்டேன், அந்தக் கதை உனக்கெதுக்கு உன் காதல் கதையும் எனக்கு வேணாம், நீ யாரோ நான் யாரோ முக்கியமா உனக்கு அமுதா யாரோதான் புரியுதா”
”சரிண்ணா சரி சரி விடு நான் எதுவும் கேட்கலை ரொம்ப இருட்டா இருக்கு, வாண்ணா வீட்டுக்குப் போகலாம்”
”எப்படிடா இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கே தெரியுமே எந்தன் காதலி உங்க மனைவியாகலாம் பட்சே உங்க மனைவி எந்தன் காதலியாக முடியாது அதானே”
”அதேதான் ஆனா அந்த படத்தில வர்ற ஹீரோயின் காதலன் வந்தும் கணவனை விடமாட்டா