Page 10 of 32
”வீட்டுக்குப் போய் என்ன செய்றது தம்பி”
”என்ன செய்றதுன்னா இதுவரைக்கும் என்ன செய்தோமோ அதைதான் செய்யனும்”
”நாம தெளிவானா போதாது நாம கட்டிக்கிட்டு வந்தோமே அவளுங்களும் தெளிவாகனும், ஒருவேளை அமுதா என்னை வேணாம்னு சொல்லிட்டா என்ன செய்றது”
”அப்போ சுரபி என்னை வேணாம்னு சொல்வாளா அண்ணா”
”தெரியலையே தம்பி இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க”
”கண்டிப்பா சொல்லியிருப்பாங்க”
“அப்படி அவங்க காதல் கதையை சொல்லி அதை நாம கேட்டிருந்தா என்ன நினைச்சிருப்போம்” என கேட்டதும் வீரையன் யோசித்தான்