Page 11 of 32
”என்னடா பதில் சொல்லு“
”தெரியலைண்ணா”
”என்கிட்ட அமுதா உன்னை பத்தி சொல்லியிருந்தா நான் பெரிசாவே எடுத்திருக்க மாட்டேன், இப்பவும் நீ அவனைதான் நினைக்கறியான்னு கேட்டிருப்பேன் அவள் ஆமாம்னு சொல்லியிருந்தாள்ன்னு வையேன் அவளை உன்கிட்ட கூட்டிட்டு வந்து ஒப்படைச்சிருப்பேன்”
“அப்போ சுரபி”
”டேய் நீ சுரபியை கல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைண்ணா இன்னும் முடியலை நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கு நேரா போய் சுரபிகிடட நான் கேட்பேன் உனக்கு யார் வேணும்னு“
”கேட்டா அவள் என்ன சொல்வாள்ன்னு எதிர்பார்க்கற”