Page 13 of 32
”உங்க அளவுக்கு எனக்கு பேச வரலைண்ணா ஆனா, என் மனசுல என்ன இருக்கோ அதை நீங்க சொல்றப்ப நானும் அதைதானே சொல்ல முடியும்”
”சரி விடு ஒரு விசயத்தில நாம தெளிவா இருக்கோம் அதுல சந்தோஷம்டா சண்டையில்லாம நாம சரியாயிட்டோம் ஆனா அமுதாவும் சுரபியும் என்ன ஆனாங்க என்ன யோசிப்பாங்கன்னு தெரியலையே”
”ஆமாம்ணா ஒரே குழப்பமா இருக்கு“
”எனக்கு மட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ப தப்பான விசயம்”
”ஏன் அண்ணா நாமதான் ஒண்ணாயிட்டோம்ல அப்புறம் என்ன“
”என்ன இருந்தாலும் சில விசயங்களை பேசக்கூடாது, இப்ப வேணா அது சரியாயிருக்கலாம்,