Page 16 of 32
”அண்ணா இந்த கேள்வி கேட்க இது சரியான நேரம் இல்லை நாளைக்கு காலையில பேசிக்கலாம்”
”அப்படிங்கற“
”ஆமாம்ணா குடிச்சிட்டு போறோம் இதுக்கே வீட்ல என்ன பிரச்சனை வரும்னு தெரியலை அதை வேற சமாளிக்கனும்“
“நீ எதுக்கும் கவலைப்படாத நான் சொல்றதை அப்படியே செய்”
”என்னதுண்ணா”
”நேரா வீட்டுக்குப் போ யாரையும் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியவங்களை இதுல சேர்க்க வேணாமா“
”அய்யோ அந்த தப்பை மட்டும் செய்யாத, நம்ம வாழ்க்கையை தலைகீழா புரட்டிபோட்டவங்களே அவங்கதான் அவங்களை நம்பி காரியத்தில இறங்கினா மறுபடியும்