Page 18 of 32
”நாளைக்கு காலையில 10 மணிக்கு ரெடியாயிடு” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அறைக்குச் சென்று படுத்துவிட அவன் சொல்லும் போதே வார்த்தைகள் குளறுவதை வைத்தே அனைவரும் புரிந்துக் கொண்டார்கள் அவன் குடித்திருக்கிறான் என்று அதனால் இந்த நிலைமையில் அவனிடம் பேசுவதும் வீண் என நினைத்து மற்றவர்கள் தங்கள் வேலைகளை காணச் செல்ல அமுதா மட்டும் சோர்ந்துப் போனாள்.
மறுபக்கம் வீரைய
...
This story is now available on Chillzee KiMo.
...
மோ ஏது நடக்குமோ என்ற தவிப்பு, தர்ம சங்கடமான சூழ்நிலையில் அனைவரும் இருக்க பிரித்வியோ மெதுவாக எழுந்தான் போதை முற்றிலும் இறங்கியிருந்தாலும் தலைவலி வர அவனோ தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டே