Page 22 of 32
”அம்மா வேணாம் பெத்தவளாச்சேன்னு அடங்கிப் போறேன் கோபத்தை கிளப்பாத”
”ஏன்டா கோச்சிக்கற”
”சுரபியை பத்தி எனக்கு நல்லா தெரியும்”
”என்னத்த தெரியும் அதான் பார்த்தேனே அவள் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருக்கா அவளோட காதலன்தான் அமுதாவோட புருஷன் இதைக்கேட்டதும் எனக்கு உடம்பே ஆடிடுச்சி இது தேவையா சொல்லு”
”என்னத்த சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா அய்யோ பாவம் தற்கொலை செய்துக்குவேன்னு மிரட்டினீங்களேன்னு பயந்து அன்னிக்கு தாலி கட்டினேன் இப்ப நீ நிசமாவே செத்தா கூட சாவுன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்”