Page 23 of 32
”என்னடா இப்படி பாசமில்லாம பேசி வைக்கற”
”நான்தான் சொல்றேன்ல எனக்கு சுரபியை பத்தியும் தெரியும், அண்ணாவை பத்தியும் தெரியும், தேவையில்லாம சந்தேகப்பட்டு என் கோபத்தை கிளறாத அப்புறம் நான் பாட்டுக்கு கிளம்பி போயிடுவேன், நீ செத்தாகூட இங்க வரமாட்டேன்”
”டேய் டேய் அப்படி சொல்லாதடா உன் நல்லதுக்குதான் இப்படி கவலைப்படறேன்”
”என் நல்லதை பத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டேய்“
”அட நிறுத்தும்மா என்னம்மா பேச்சு இது, என் பொண்டாட்டி சுரபிதான் அவளை விட்டுட்டு இன்னொருத்தியை கட்டிக்கறதா முடியாதும்மா“
”ஊர் தப்பா பேசுதுடா”