Page 27 of 32
”அக்கா” என பாசமாக அழைத்துக் கொண்டு அவளிடம் செல்ல சுரபியும் அவளிடம் வந்து
”அமுதா” என அன்பாக அழைத்தாள்
”என்னக்கா கோயிலுக்கு வந்திருக்கீங்க”
“ஆமாம் அமுதா அவர்தான் கூட்டிட்டு வந்தாரு”
”ஓ நீங்க ஊருக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன் அக்கா”
”போகனுமா வேணாமான்னு யோசனையா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்”
”எது நடந்தாலும் நான் பார்த்துக்கறேன் அண்ணா”
”எனக்கும் நம்பிக்கையிருக்கு”
”அண்ணா நீ சொல்லு உனக்கு யார் வேணும்”