Page 30 of 32
வீரையன் பக்கம் ஒதுங்கி நின்றாள், வீரையன் தன் பக்கம் வந்த சுரபியை அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு அமுதாவை குழப்பமாக பார்க்க அவளோ சட்டென பிரித்வியின் பக்கம் வந்து நின்றுக் கொண்டாள்.
பிரித்விக்கும் வீரையனுக்கும் பதட்டத்தில் வேர்த்துக் கொட்டியது, நாக்கு வறண்டது, பேச முடியாமல் தடுமாறினார்கள், அவர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்ட அமுதாவோ சுரபியை பார்த்து மென்மையாக சிரித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்சனையை சரியாக்கனும்”
”அண்ணா நானும் வரவா”
”வேணாம்டா நானே பார்த்துக்கறேன்” என சொல்லும் போதே சுரபிக்கு போன் வர அவளும் எடுத்துப் பேசினாள்