Page 31 of 32
”ஹலோ சார் ஆமாம் சார் இன்னும் ஊருக்கு வரலை சார், அப்படியா இல்லை சார், இனிமேல நான் வேலைக்கு வரலை சார், அதுவா நான் என் புகுந்த வீட்லயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் சார், ஆமா சார் அவரும்தான் நாங்க ரெண்டு பேருமே வரலை சார் சாரி சார், முன்னாடியே நாங்க தகவல் சொல்லியிருக்கனும் ஊருக்கு வந்த பின்னா இங்க ஒரு சின்ன பிரச்சனை அதுல இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதா போச்சி சாரி சார் சாரி சாரி ஓகே
...
This story is now available on Chillzee KiMo.
...
்வியும் இறங்கினார்கள் அவர்களைக் கண்டதும் அமுதாவின் பெற்றோர் மகிழ்ந்தார்கள் பிரித்வியின் பெற்றோரும் நிம்மதியானார்கள். அதே போலதான் வீரையன் பக்கமும் நடந்தது, வீரையன் தனியாக வருவானா அல்லது