Page 26 of 32
”இப்ப இல்லை அவளை நான் கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன் அங்க வீரையனும் சுரபியும் வர்றாங்க”
”அவங்க எதுக்கு மாப்பிள்ளை”
”பொறுங்க மாமா அவங்களும் வரட்டும் அவங்க முன்னாடியே அமுதாவை வைச்சி பேசப் போறேன், கோயில்ங்கறதால பொய் சொல்ல மாட்டாள்ன்னு நம்பறேன், எது எப்படியோ இன்னிக்கு தெரிஞ்சிடும் யார் வாழ்க்கை யாரோடன்னு, அதுவரைக்கும் தப்பு தப்பா யோசிச்சி தப்பான மு
...
This story is now available on Chillzee KiMo.
...
து.
ஆண்கள் இருவரும் பதட்டமாக இருக்க பெண்கள் இருவரும் மிகத்தெளிவாக இருந்தார்கள். அமுதாவோ சுரபியை கண்டு மென்மையாக சிரிக்க பதிலுக்கு அவளும் சிரித்தாள் உடனே