Page 25 of 32
”அமுதாவும் வேணாம் சுரபியும் வேணாம் வேற ஒரு கல்யாணத்தை பண்ணிக்க உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கும்” என பிரித்வியின் தந்தை சொல்லவும் அவன் தன் மாமனாரை பார்த்தான் அவரோ
”ஆமாம் தம்பி உண்மை தெரிஞ்ச பின்னாடி நீங்க என் பொண்ணு மேல இரக்கப்பட்டு ஏத்துக்கிட்டாலும் நாள் போக போக உங்களுக்குள்ள வெறுப்பு வரலாம், பிரிவு வரலாம், மறுபடியும் என் பொண்ணு வருத்தப்படுவா, அவளை நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லா பொண்ணுங்களும் செய்றதுதான்” என பிரித்வியின் தந்தை சொல்ல அதற்கு பிரித்வி
”இருக்கலாம் ஆனா அமுதா அப்படியில்லை”
”சரி வா இப்பவே கேளு”