Page 20 of 32
”என்னையும் கூப்பிட்டீங்களே அத்தான்”
”நீயும் கூட வரனும்”
”கோயிலுக்குதானே“
”ஆமாம் ஏன் கேட்கற நீ வருவதானே”
”கண்டிப்பா வரேன் அத்தான்”
”ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டியா”
”நீங்க கூப்பிட்டா சுடுகாட்டுக்கு கூட வருவேன் அத்தான்” என சொல்ல அவனோ
”சர
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்து
”ஏன்”
”மணி இப்பவே 9 எழற ஐடியா இல்லையா”
”என்னது 9 ஆயிடுச்சா அய்யோ 10 மணிக்கு கோயிலுக்கு போகனுமே ஆமா நீயும் வர்றல்ல”