Page 24 of 32
”ஊர் கிடக்குது அது என்னிக்குதான் நல்லது பேசியிருக்கு இது என் வாழ்க்கை, நான் முடிவு பண்ணிட்டேன் இனி சுரபிதான் தன்னோட முடிவு சொல்லனும்”
”அவள் பாட்டுக்கு பிரித்விதான் வேணும்னு சொல்லிட்டா என்னடா செய்வ”
”அப்படி நினைக்கறவளா இருந்தா இப்ப வரைக்கும் இந்த வீட்ல இருக்க மாட்டா, அவள் இங்க இருக்காள்னா இன்னுமா உனக்கு புரியலை”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கிட்டு வாழ நினைக்கலாம் ஆனா சின்ன சின்ன விசயத்தில சந்தேகம் வந்தா அப்புறம் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் கெடும்”
”அதுக்கு என்ன செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க”