Page 28 of 32
”என்னடா கேள்வி இது எனக்கு கல்யாணம் ஆகி என் பொண்டாட்டி இருக்கா, இப்ப போய் இப்படி கேட்கற ஆமா உனக்கு”
“அண்ணா என்ன அண்ணா நான் எப்பவோ சுரபிதான்னு முடிவு பண்ணிட்டேனே”
“அப்புறம் அமுதாவை நினைச்சி வருத்தப்பட மாட்டியே”
”அய்யே உங்க பொண்டாட்டியை நான் ஏன் நினைக்கனும், நான் ஒண்ணும் அவ்ளோ கேவலமானவன் இல்லை”
”சந்தோஷம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த இரு பெண்களும் கூட பிரித்வியை இயல்பாக பார்த்தார்கள். வீரையனும் அவ்விரு பெண்களையும் பயத்துடன் பார்க்க அவனையும் சாதாரணமாகதான் பார்த்தார்கள் அவர்களின் பார்வையை வைத்து ஆண்களால் எதையும்