Page 19 of 32
”அமுதா தலைவலிக்குது அமுதா” என சத்தமாக சொல்ல அதைக்கேட்ட வீட்டினர் வியந்தனர். அமுதாவோ ஏதும் நடவாவது போல அவனுக்கு மோர் கொண்டு சென்று தர அவனோ அதை வாங்கி மடக் மடக் என குடித்து பின்
”அய்யே மோரு“ என வெறுப்புற்றான்
”இதை குடிங்க அப்பதான் ஏறின போதை இறங்கும் அத்தான்”
”தலை பாரமா இருக்கு அமுதா”
”எல்லாம் சர
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்ப மணி 9”
”ம்ம்”
”10 மணிக்கு எங்கயோ போகனும்னு சொன்னீங்களே” என சொன்னதும் அதிர்ந்து அவளை பார்த்தான்
”ஆமா வெளிய போகனும்”