தொடர்கதை - அமுத சுரபி - 14 - சசிரேகா
மறுநாள் காலையில் ஊரே திருவிழா களைகட்டியது, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், மகிழ்ச்சியும் கலாட்டாவுமாக பார்க்கும் இடமெங்கும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் திருவிழா அன்று ஒன்றுகூடி மகிழ்வாக இருந்தார்கள், இவர்களின் மகிழ்ச்சிக்கு மத்தியில் இரு சம்பவங்கள் நடந்தது ஒன்று பிரித்விக்காக அமுதாவும் வீரையனுக்காக சுரபியும் திருவிழா போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தது
இன்னொன்று திருவிழாவை சாக்காக வைத்துக் கொண்டு பலவருட பகையை தீர்த்துக் கொள்வதற்காகவே ஒரு க்ரூப் அலைந்துக் கொண்டிருந்தது, அவர்களின் பார்வை வீரையன் மீதும் அமுதாவின் மீதும் நிலைத்திருந்தது. அவர்களி
...
This story is now available on Chillzee KiMo.
...
ளது குடும்பமும் சந்தோஷமாக ஒன்றாக இருப்பதைக் கண்டு புன்னகை பூத்தான். அமுதாவோ சுரபியையும் வீரையனையும் கண்டு புன்முறுவல் பூத்தாள். இரு ஜோடிகளும் தொலைவில் இருந்தாலும் அவர்களின் நினைப்பு மட்டும் ஒன்றாகவே இருந்தது. திருவிழா முடிந்ததும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் என அறிவிப்பு விடுக்கப்பட்டது
நடக்கவிருக்கும் விளையாட்டு போட்டியில் நடுவர்களாக அமர்ந்தவர்களில் அமுதாவின்