Page 6 of 21
”அய்யோ காயம் பட்டு வீங்கிப் போச்சே இப்படி வாங்க அத்தான் காயத்துக்கு மருந்து போடறேன்” என சொல்லி அவனை தனியாக அழைத்துச் சென்றாள், அந்த சிறிய காயத்துக்கே அவளின் கண்கள் கலங்கிவிட்டது. அதைக்கண்ட பகையாளி இளப்பமாக சிரித்தான், இது இப்படியிருக்க அமுதா சென்றதும் சுரபி தனித்து விடப்பட்டாள், அவளோ பிரித்விக்கு இப்படியாகிவிட்டதே என நினைத்து மனதிற்குள் கலங்கினாலும் என்ன செய்வது, அதுதான் அமுதா இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பார்க்காத அளவு பகையாளி ஒருவன் வெற்றிபெற்றான், அதைப் பற்றி மைக்கில் சொல்ல அதைக்கேட்ட இந்த நால்வரும் துக்க பெருமூச்சு விட்டார்கள். அதோடு அந்த போட்டி முடிந்ததும் அவரவர்கள் ஓய்வு எடுக்கச்