Page 10 of 21
போட்டியாளர்கள் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் இருக்க வீரையனும் பிரித்வியும் மட்டும் குதூகலமாக இருந்தார்கள், அமுதாவும் சுரபியும் அவர்கள் விளையாடும் போது அவர்களை ஊக்கப்படுத்த கத்திக் கொண்டு கைதட்டிக் கொண்டு இருந்தவர்கள் போட்டி முடிந்ததும் சோகமாகி ஓரிடமாக அமர்ந்துவிட்டார்கள், வழக்கம் போல அவர்களின் கணவர்கள் அதை இதை காரணம் காட்டி அவர்களை சமாதானம் செய்து முடித்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தேன் என்னையே ஏமாத்தப் பார்க்கறீங்களா, வேணும்னே தெரியாத மாதிரி விளையாடி எந்த பாயின்ட்ஸ்சும் வர விடாம செய்திருக்கீங்க, இது எதுக்காக செய்றீங்க யாருக்காக செய்றீங்கன்னு எனக்கு நல்லாவே