Page 13 of 21
”ஆமாம்ல சரி அப்ப நான் உங்களை அடிக்கறேன் அண்ணா”
”அப்ப உன்னையும்தான் எல்லாரும் திட்டுவாங்க”
”பேசாம ரெண்டு பேரும் அடிச்சிக்கலாம் பொதுவா எல்லாரும் திட்டட்டும்”
”இதுவும் நல்ல ஐடியாதான் ஆமா எந்த இடத்தில அடிக்கனும்” என சொல்ல அவனும் சொன்னான் அதைக்கேட்டு அதிர்ந்தான்
”அடப்பாவி எனக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆகு
...
This story is now available on Chillzee KiMo.
...
னார்கள்.
இதன் காரணமாக அடுத்த போட்டியான மல்யுத்தத்தை வேறு மாதிரி மாற்றினார்கள், யார் பலசாலி என்பதை அறிய மல்யுத்தம் செய்வார்கள் ஆனால் வீரையனும் பிரித்வியும் இருக்கும்